ராகவேந்திர னருள்வானோ ?
ராகவேந்திர னருள்வானோ
? – இன்ப
ராக மொன்று
யிசைப்பானோ ? – சுக
போக வாழ்க்கை தருவானோ ? – துயர்
போகத் துணையிருப்பானோ ?
{ ராகவேந்திர}
காலமெலாங் குருவை
யெண்ணும் – மனக்
கோலமே,யெழில் வண்ணம் –
மனம்
போலவே வாழும் வண்ணம் –
மேன்
மேலு முயர்வது
திண்ணம் .
{ராகவேந்திர}
நேருகின்ற துயர்
நீங்க – யின்பஞ்
சேருகின்ற வழி காட்ட –
குறை
கூறிநிற்ப வரைத்
தேற்ற – மனம்
ஆறுகின்ற வரை
யவர்க்கே
{ராகவேந்திர}
No comments:
Post a Comment