Wednesday, September 12, 2012

வியப்பில் கலைமகள்



வியப்பில் கலைமகள்





எழுத்தாணியும்,ஏடும் 

இருந்த கையில்,
மடிக்கணினியும்
வலைத்தளமும்-
வியப்பில் கலைமகள்......!
                        --இளசை விஜயன்

1 comment: