Showing posts with label வியப்பில் கலைமகள். Show all posts
Showing posts with label வியப்பில் கலைமகள். Show all posts

Wednesday, September 12, 2012

வியப்பில் கலைமகள்



வியப்பில் கலைமகள்





எழுத்தாணியும்,ஏடும் 

இருந்த கையில்,
மடிக்கணினியும்
வலைத்தளமும்-
வியப்பில் கலைமகள்......!
                        --இளசை விஜயன்