Showing posts with label ஜாதக பலன அறியும் முறைகள்.. Show all posts
Showing posts with label ஜாதக பலன அறியும் முறைகள்.. Show all posts

Monday, September 8, 2014

ஜாதக பலன அறியும் முறைகள்.


ஜாதக பலன அறியும் முறைகள்.




 ஒரு ஜாதகத்தை ஆராயும்போது அதன் இராசி சக்கரம்நவாம்சம் மற்றும் இதர பிரிவுக்கட்டங்களும் அலசப்பட வேண்டும்.

1.   இராசி.- ஜாதகர் பற்றிய பொதுவான நிலை.

2.   ஹோரைசெல்வநிலை,

3.   திரேகாணம் – முயற்சி மற்றும் இளைய சகோதரம்,

4.   சதுர்தாம்சம்(துரியாம்சம் – முழுமையான சொத்துக்கள்.

5.   சஷ்டாம்சம்.- ஆரோக்கியம் மற்றும் நோய் வகைகள்.

6.   சப்தாம்சம் – புத்திர பாக்கியம்அஷ்டாம்சம் – ஆயுள்.

7.   நவாம்சம் – பொதுவான அதிர்ஷ்டம்மகிழ்ச்சியான வாழ்க்கைமத சம்பந்தமான நாட்டங்கள்.

8.   தசாம்சம் – தொழில்புகழ் மற்றும் ஒப்பந்தங்கள்.

9.   துவாதசாம்சம் – பெற்றோர் பற்றிய நிலை
.
10.  சதுர்விம்சாம்சம்.- கல்விநிலை அறிய.

       பாவத்தை ஆராய்தல் ; ஒவ்வோரு பாவத்தின்படியும் ஜாதகம் அலசப்பட வேண்டும்அதற்கான நடைமுறை –

1.   வீடு அல்லது பாவம்.

2.   பாவாதிபதி.

3.   பாவாதிபதிக்கு இடம் கொடுத்தவன்.

4.   பாவகாரகர்.

பாவம்
காரகர்
பாவம்
காரகர்
பாவம்
காரகர்
1.ஆம் பாவம்
சூரியன்
5.ஆம் பாவம்
குரு
9.ஆம் பாவம்
குரு.சூரி
2.ஆம் பாவம்
குரு
6.ஆம் பாவம்
செவ்வாய்
சனி
10.ஆம் பாவம்.
சூரி,புதன்
குருசனி.
3.   ஆம் பாவம்
செவ்வாய்
7.ஆம் பாவம்.
சுக்கிரன்.
11.ஆம் பாவம்.
குரு.
4.   ஆம் பாவம்
குரு,
சுக்கிரன்.
8.ஆம் பாவம்.
சனி
12.ஆம் பாவம்
சனி

5.   பாவத்தில் உள்ள மற்றும் பார்க்கும் கிரகங்கள்.

6.   பாவதிபதியின் நட்சத்திராதிபதி/பாவகாரகர்

7.   காரஹோ நாஸ்யந்தி பாவா’ – பாவகாரகர் தனது காரக பாவத்தில் இருக்கஅந்த பாவத்திற்கு உரிய மனித உறவுக்கு மட்டுமே பாதிப்பைத் தருமேயன்றி மற்ற காரகங்களுக்கு அல்ல என்பதை நாம் நினைவில் கோள்ள வேண்டும்உதாரணமாக – 5 ஆம் பாவத்துக்குக் காரகரான குரு 5 இல் அமர குழந்தைப் பிறப்புக்கு பாதிப்புத் தருமேயன்றி மற்ற 5 ஆம் பாவகாரகங்களுக்கு அல்ல.

8.   நவாம்சம் மற்றும் அந்த கிரகத்துக்கான நவாம்ச அதிபதி – வர்கோத்தமம் மற்றும் நவாம்ச இராசி பார்க்கப்படவேண்டும்.

மூன்றாம் படி –

1.   இலக்னம்சந்திராலக்னம்நவாம்சம் மற்றும் தொடர்புடைய வர்கக் கட்டங்கள் மூலமாக அலசப்பட வேண்டும்.

2.   கிரக இருப்பு நிலை – இராசி மற்றும் பாவத்தில். (Position, Aspect and Conjunction)

3.   பாவ காரகரின் இயற்கை குணங்கள்/காரகங்கள்.

4.   பாவம்பாவாதிபதி மற்றும் காரகர் ஆகியோர் பலத்துடன் உள்ளனரா?

சுப இராசியில் உள்ளதா?

சுப கிரக பார்வைஇணைவுஅதன் அதிபதியுடன் இணைவுநட்பு நிலையில் உள்ளதா ?
சுப கர்த்தாரியில் உள்ளதா ?

பாவச் சக்கரத்தில் இலக்னத்துக்கு 4 மற்றும் 8 சுபக்கிரகம் அமர்ந்துள்ளதா?

மற்றும் 9 இல் சுபக் கிரகம் உள்ளதா ?

இலக்னாதிபதியுடன் இணைவு அல்லது பார்வையில் உள்ளதா ?

பாவங்களின் அதிபதிகள் அதற்கு 3,6,8 மற்றும் 12 ஆம் பாவங்களில் இல்லாமல் கேந்திரகோணங்களில் உள்ளதா ? என்றும் பார்க்க வேண்டும்.

5.   இராசியில் உள்ள யோகங்கள்.

பாவத்தின் முக்கிய குறிகாட்டிகள் – ஒவ்வொரு பாவமும் தனது சுய பாவத்தின் தன்மைகளோடு மற்ற 12 பாவங்களின் காரக இணைவு பெற்றுள்ளதுஉதாரணமாக – முதல் இலக்ன பாவமானதுஇதற்கு அடுத்துள்ள 2 ஆம் பாவத்துக்கு  12 ஆம் பாவம் அதாவது குடும்ப விரயம் உணவு மற்றும் சொத்து இழப்புக்குக் காரணமாகிறதுஅதவே 11 ஆம் பாவத்துக்கு 3 ஆம் பாவம் ஆதலால்இளைய சகோதரம்தைரியம்முயற்சிபலம் ஆகியவற்றைக் குறிக்கிறது எனவேமுதல் பாவமானது இக் காரகங்களுக்கு இலாபத்தைத் தருகிறது. 10 ஆம் வீட்டுக்குஇலக்னம் 4 ஆம் வீடாகிறதுஎனவேதந்தைசொத்துகுடும்ப சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கிறதுஆகையால்இலக்னம் புகழையும்கொரவத்தையும்தாயின் தொழில் வெற்றி என இவ்வாறாக ஒவ்வொரு பாவமும் மற்ற 11 பாவ காரகங்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படவேண்டும்அதற்கான அட்டவணை கீழே –

ஆம் பாவம் – உடல்தோற்றம்ஆரோக்கியம்கால்கள்பலம்பிறந்த இடம்,                 மகிழ்ச்சிதுன்பம்முந்தைய சம்பவம்பெருந்தன்மைகௌரவம்,                பொது அந்தஸ்துநீண்ட கூந்தல்முடிபெருமிதம்வாழ்வாதாரம்,               இலாபத்துக்கான மற்றும் பதுக்கி வைத்த சொத்துக்கான ஆசை,                   முரட்டுத்தனம்திருப்தியின்மைமனக்குறைகடல் பயணம்,                       ஆரோக்கிய நிலை  மற்றும்

பாவம்
காரகங்கள்
ஒன்றாம்
பாவமானது
இலக்ன பாவமானது 2 ஆம் பாவத்திற்கு 12 ஆம் பாவமாதலால் குடும்பம் மற்றும் உணவு இழப்பும்
ஆம் பாவத்திற்கு 11 ஆம் பாவமாதலால் சகோதரர் மற்றும் அண்டை வீட்டாருக்கு இலாபமும்
ஆம் பாவத்திற்கு 10 ஆம் பாவமாதலால் தாய் மற்றும் உறவுகளுக்கான மரியாதையையும்
ஆம் வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் பயணங்கள் மற்றும் குழந்தைகளின் அதிர்ஷ்டத்தையும்.
ஆம் வீட்டுக்கு 8 ஆம் பாவமாதலால் எதிரிகளால் தொல்லை மற்றும் கடன்காரர்களால் தொல்லையையும்
க்கு 7 ஆம் பாவமாவதால் களத்திரத்தின் உறவுகள் மற்றும் தோற்றம் பற்றியும்
க்கு 6 ஆம் பாவம் ஆதலால் களத்திர உறவுகளுக்கு நோய் மற்றும் கடனையும்
க்கு 5 ஆம் பாவமாதலால் தந்தையின் விவகாரகங்கள் பற்றியும்
10 க்கு 4 ஆம் பாவமாதலால் வாழ்வாதர முன்னேற்றங்கள் மற்றும் விருப்பங்களையும்
11 க்கு 3 ஆம் பாவமாவதால் சகோதரர் அல்லது நண்பர்களின் பயணங்களையும் குறிக்கிறது.
12 க்கு  2 ஆம் பாவமாதலால் எதிரிகள் மற்றும் சதியாளர்களின் சொத்துக் கிடைத்தல்.

ஆம் பாவம் – உணவுகற்றல்பொறுப்புக்கள்வலது கண்முகம்ஆசையும்         சொத்துக்கள்பேச்சுகுடும்பம்பாரம்பாரியம்நகம்நாக்கு,                     மூக்குபணம் மற்றும்

பாவம்
காரகங்கள்
இரண்டாம்
பாவமானது
ஆம் பாவத்துக்கு 12 ஆம் பாவமாதலால்  இழப்பும் அண்டை அயலார் மற்றும் சகோதர் சிறை செல்லல்மருத்துவ மனையில் அனுமதி ஆகியவை ஏற்படலாம்.
க்கு11 ஆம் பாவமாதலால் தாய்க்கு இலாபமும்
க்கு 10 ஆம் பாவமாதலால் தொழில் ஆர்வம்குழந்தைகளின் கல்விச் சிறப்பும்.
ஆம் வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் தாய் வழிச் சொந்தங்களின் பயணங்களையும்.
க்கு 8 ஆம் பாவமாதலால் மனைவியின் சொத்து.
க்கு 7 ஆம் பாவமாவதால் களத்திரத்தின் மரணத்தையும்.
க்கு 6 ஆம் பாவம் ஆதலால்  நோய்கடன் மற்றும் தந்தையின் எதிரிகளையும்
10 க்கு 5 ஆம் பாவமாதலால் சேமிப்பு மற்றும் பங்குச் சந்தை விவகாரகங்கள் பற்றியும்
11 க்கு 4 ஆம் பாவமாதலால் நண்பர்களின் வீட்டையும்
12 க்கு 3 ஆம் பாவமாவதால் ரகசிய எதிரிகளின் பயணங்களையும் குறிக்கிறது.
க்கு 2 ஆம் பாவமாதலால் பணவரவையும்

க்கு 1 ஆம் வீடாவதால் ஆரோக்கியம்பொதுவான குடும்ப அமைப்பு பற்றியும் தெளிவுபடுத்துகிறது.

மூன்றாம் பாவம் – வலது காதுதைரியம்சக்திஇளைய சகோதரர்கால்கள்,                  சாலையோர இடங்கள்மனத்தூண்டுதல்போர்களம்இராணுவ                      வீரர்அலைதல்சிறுபயணங்கள்தகவல் தொடர்புபத்திரிக்கை,                     ரேடியோடிவிபாகப்பிரிவினைவேலைக்காரிபக்கத்து                              வீட்டுக்காரர்போக்குவரத்துரயில்விமானம்கப்பல் மற்றும்




பாவம்
காரகங்கள்
மூன்றாம்
பாவமானது
ஆம் பாவத்திற்கு 12 ஆம் பாவமாதலால்  இழப்புசிறைச்சாலைமாயாஜாலங்கள்.  மற்றும் தாய் மருத்துவ மனையில் அனுமதி
ஆம் பாவத்திற்கு 11 ஆம் பாவமாதலால் குழந்தைகளால் இலாபமும்
ஆம் பாவத்திற்கு 10 ஆம் பாவமாதலால் எதிரிகளின் வாழ்வாதாரம்  மற்றும் அவர்களுக்கான மரியாதையையும்
ஆம் வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் நீண்ட விமானப் பயணங்கள் மனைவியின் ஆன்மிகம்மத ஆர்வம்மற்றும் அவளின் தந்தை.
ஆம் வீட்டுக்கு 8 ஆம் பாவமாதலால் வாழ்க்கைஇளமை உணர்வு பெறுதல் மற்றும் துரதிர்ஷ்டம் முடிவுறுதல் அல்லது பாதிப்புக்கள் முடிவுக்கு வருதல்.
க்கு 7 ஆம் பாவமாவதால் தந்தையின் வர்த்தகக் கூட்டாளிகள்
10 க்கு 6 ஆம் பாவம் ஆதலால் தொழில் அல்லது அந்தஸ்து தொடர்பான வழக்குகள்.
11 க்கு 5 ஆம் பாவமாதலால் குழந்தைகளின் நண்பர்கள் பற்றியும்
12 க்கு 4 ஆம் பாவமாதலால் ரகசிய எதிரிகளின் வீடுகள்.
க்கு 2 ஆம் பாவமாவதால் குடும்பச் சொத்து
க்கு  1 ஆம் பாவமாதலால் ஆரோக்கியம்உடன்பிறப்புக்களின் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களின் பொதுஉடலமைப்பு.



நான்காம் பாவம் – வீடுநிலம்வாகனம்தாய்பசுசுரங்கம்காணாமல் போன             பொருள்ராஜாங்கம்வாசனைத் திரவியம்ஆபரணங்கள்,                    ஆடைகள்ஆறுகுளம்குட்டை,கல்விபால்,                                  திருட்டுப் போன பொருள் பற்றிய துப்புக் கிடைத்தல்,                              நீர்ப் பிடிப்புப் பகுதியிலுள்ள சோளம் அல்லது                                  தானியவகைகள்மற்றும் - 

        
பாவம்
காரகங்கள்
நான்காம்
பாவமானது
ஆம் பாவத்திற்கு 12 ஆம் பங்குச்சந்தை போன்ற யூக வணிகத்தில் இழப்புகுழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு.
ஆம் பாவத்திற்கு 11 ஆம் பாவமாதலால் தாய்மாமன் மற்றும் எதிரிகளின் இலாபமும்
ஆம் பாவத்திற்கு 10 ஆம் பாவமாதலால் மனைவி அல்லது கூட்டாளியின்   தொழில் மற்றும் அந்தஸ்து.
ஆம் வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் லாட்டரி அல்லது உயில் மூலமான சொத்து மற்றும் திடீர் அதிர்ஷ்டம்.
ஆம் வீட்டுக்கு 8 ஆம் பாவமாதலால் தந்தைவழிச் சொத்து.
10 க்கு 7 ஆம் பாவமாவதால் வியாபாரக் கூட்டாளின் களத்திரங்கள்.
11 க்கு 6 ஆம் பாவம் ஆதலால் எதிரிகள் அல்லது நண்பர்களின் கடன்.
12 க்கு 5 ஆம் பாவமாதலால் ரகசிய எதிரிகளின் குழந்தைகள் மற்றும் அவர்களின் யூகவணிக இலாபம்.
க்கு 3 ஆம் பாவமாதலால் குடும்ப ஆர்வம்.
க்கு 2 ஆம் பாவமாவதால் உடன்பிறப்புக்களின் உணவு மற்றும் செல்வம் அல்லது நண்பர்களின் உணவு மற்றும் செல்வம்.
க்கு 1  ஆம் பாவமாதலால் தாயின் பொது உடலமைப்பு மற்றும் ஆரோக்கியம்.


ஶ்ரீ அகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம்மதுரை.
எஸ்விஜயநரசிம்மன்எம்எஸ்ஸி ( அப்ளைடு அஸ்ட்ராலஜி ) 94888 62923.