Showing posts with label தற்கொலை முடிவுகள். Show all posts
Showing posts with label தற்கொலை முடிவுகள். Show all posts

Monday, September 22, 2014

தற்கொலை முடிவுகள்

தற்கொலை முடிவுகள்



   ஒரு மில்லியன் மக்களில்> வருடத்திற்கு 800.000 நபர்கள் தற்கொலை செய்வதாக ஒரு சர்வே குறிப்பிடுகிறது. ஒவ்வோரு 40 வினாடிக்கும் ஒரு பெண் டாக்டர்> நர்ஸ்> பல் வைத்தியர் மற்றும் விவசாயிகள் தற்கொலையால் மரணத்தைத் தழுவுகின்றனர். அதிலும் ஐரோப்பிய நாடுகளில்தான் அதிக நபர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அந்த சர்வே குறிப்பிடுகிறது. உலகின் தெற்குப் பகுதியிலுள்ள நாடுகளைக் காட்டிலும் வட பகுதியிலுள்ள நாடுகளில் இந்த எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. ஜப்பான்- ஹங்கேரி- இங்கிலாந்து நாடுகளிலும் சைனாவைப் பொருத்தவரை 30 சதவிகித தற்கோலை நிகழ்வுகள் நடக்கின்றன. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கையானது பெண்களைவிட ஆண்களே அதிகம் எனக் குறிப்பிடுகிறது இந்த சர்வே.
   
     தற்கொலைக்கான மனநிலை 9 ஆம் அதிபதி மற்றும் இலக்னாதிபதி ஆகியோர் 8 ஆம் இடத்தில் இடம்பெறவும்> பாதிப்படைந்த மனோகாரகன் சந்திரன் மற்றும் உச்சம் பெற்ற 6 அல்லது 8 ஆம் அதிபதி ஆகிய நிலையே தற்கொலை எண்ணத்தைத் தருகிறது.


      இணைவுகள் --  
                                                  
 1) 5 ஆம் வீடும் அதன் அதிபதியும் பாதிப்பு அடையுவும்.

2) பாதிப்பு அடைந்த சந்திரன் மற்றும் புதன்.

3) இந்த இரு நிலைகளும் தற்கொலை மனநிலையைத் தருகின்றன. 10 ஆம் பாவம் அசுப பாதிப்படைய அந்த அதிபதியின் தசாகாலத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

      3 ஆம் பாவம் சவால்களையும் 6 ஆம் பாவம்> எப்படி ஓருவர் செயல்படுகிறார் எனபதையும்> ஆறாம் பாவம் - 3 ஆம் பாவத்துக்கு 4 ஆம் பாவம் ஆகிறது. பலம் இழந்த கிரகங்கள்  3 ஆம் பாவத்தில் இருக்கவும். உதாரணமாக சந்திரன் > கேதுவுடன் அல்லது மாந்தியுடன் இணைந்து> 6 ஆம் பாவம் பலம் மிக்கதாக இருந்தால் அது திடீரென முடிவுகளை எடுக்க வைக்கிறது. 4 மற்றும் 7 ஆம் பாவத்திற்கு 12 ஆம் பாவமாக 3 மற்றும் 6 ஆம் இடம் அமைகிறது.