Showing posts with label 2 மற்றும் 3 ஆம் பாவ காரகங்கள். Show all posts
Showing posts with label 2 மற்றும் 3 ஆம் பாவ காரகங்கள். Show all posts

Saturday, June 21, 2014

இரண்டு மற்றும் மூன்றாம் பாவ காரகங்கள்

இரண்டாம் பாவ காரகங்கள்
    தன பாவம் என்ற 2 ஆம் பாவம் குடும்பம்> செல்வம்> ஆண் மகவு > உயர் கல்வி . தொழில்வழி நிலை> மனைவி> இரண்டாம் திருமணம் ( 7 ஆம் வீட்டுக்கு 8 ஆம் இடம் ) மாறாத மணவாழ்க்கை - மதிப்பு மிக்க இரத்தினங்கள் - உலோகங்கள் - தொக்கப்பணம் - சம்பாதிக்கும் திறமை - பொருளாதார நிலை - அதிர்ஷ்டம் - முன்னேற்றம் அசையும் சொத்துக்கள் - வலது கண்பார்வை - பேச்சு - உணர்வை வெளிப்புப் படுத்துதல் - சொற்பொழிவு - நூலாசிரியர் - கைகள் - உணவு - குடித்தல் - முகம் - கற்றல் கடிதம் - பத்திரம் -  வங்கி இருப்பு - இளமை - இசை - குருடு - சன்யாசம் - மரணகாலம்  அல்லது மாரகம் - ஆளும் அதிகாரம் - இலாபம் - மனாமைதி - பழுது படுதல் - சுயசம்பாத்தியம் - உலக அறிவு - நகைகள் - தாத்தா - பாட்டி - கடன் - சகோதர சகோதரிகள் - ஞாபகசக்தி - சட்ட வழக்குகள் - வியாபாரம் - வர்த்தகம் - ஊதாரித்தனம் - நஷ்டம் - ஸ்பெகுலேஷன் - இளைய மாமவிற்கு வெகு தூரப் பயணம் - தந்தைக்கு நோய் - மூத்த சகோதரனுக்கு வாகனம் மற்றும் சொத்து லாபம்- ஏழ்மை - துரதிர்ஷ்டம் - புனிதமான பழக்க வழக்கங்கள் - குடும்பம் என்றால் பிறந்த குழந்தையின் தாயுடனான முதல் உறவு - அதன் பின் தந்தையை அடையாளம் காட்டல் - பின்னர் வீட்டிலுள்ள மற்றவர்களை அறிந்து கொள்ளல் - அதன் பின் திருமணம் - தந்தையாதல் எனக் குடும்ப உறவுகள் மாறி மாறி அமைகின்றன. அதேபோல் கற்றல் என்பது பாரம்மரிய சிற்பக்கலைகள் - வேதங்கள் - சாத்திரங்கள் - ஜோதிடம் போன்ற வேத அங்கங்கள் - ஆயுர் வேதம் போன்றவற்றைக் கற்றல் ஆகும்.

உடல் பகுதிகள் -- முகம் அதில் உள்ள அங்கங்கள் - நகம் மூக்கு - பற்கள் - கன்னம் - நாடி - முக எலும்புகள் - மேற் கழுத்து - அதன் எலும்பு - உணவுக் குழல் - குரல்வளை - மூச்சுக்குழல் - செர்விகால் எலும்பு - டான்சில்ஸ் ஆகியவை ஆகும். 2 ஆம் இடம் அதன் அதிபதி பாதிப்பு அடைய செரிமானப் பிரச்சனைகள் - தெளிவான பேச்சின்மை - தொண்டை -செர்விக்ஸ் - தாடைகள் - கண்கள் - பற்கள் ஆகியவற்றில் உபாதைகள் ஏற்படும்.



   2 ஆம் வீடு 12 ஆம் வீட்டுக்க 3 ஆம் வீடாவதால் பரம்பரைச் சொத்தையும் - ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த எதிரிகளையும், 11 ஆமவீட்டுக்கு 4 ஆம் வீடாவதால் தந்தை - நண்பர்களின் பேரக்குழந்தைகள் - 10 ஆம் வீட்டுக்கு 5 ஆம் வீடாவதால் இளவரசனையும்- 7 ஆம் வீட்டுக்கு 8 ஆம் வீடாவதால் மனைவியின் இறப்புக்கு நீதி வழங்குதலும் - மிகவும் பரிச்சயமானவர்களையும் ( கூட்டாளிகள் - எதிரிகள் ) 6 க்கு 9 ஆம் வீடாவதால் மத சம்பந்தமானதும் - மற்றும் பணியாட்களின் நீண்ட தூரப் பயணங்களையும் 5 க்கு 10 ஆம் வீடாவதால் வணிகம் - கடன் - தொழில் மற்றும் குழந்தையின் கௌரவம் - 4 க்கு 11 ஆம் வீடு ஆவதால் தந்தையின் நலனில் அக்கறை உடையவர்கள் மற்றும் நண்பர்களையும் 3 க்கு 12 ஆம் வீடாவதால் சகோதரர்களின் எதிரிகளையும் குறிக்கிறது.

  
         மூன்றாம் பாவகம்.  
           

     %d;wh;k; tPL ijupaj;ijAk;> mirf;fKbahj jd;ikiaAk;> Gj;jp$u;ikiaAk;.> nfl;l vz;zq;fisAk;> ,isarNfhju> rNfhjupfisAk;> kNdhjplj;ijAk;> fjhehadhfTk;> jpahfp ahfTk;> kdj;ijAk;> cau;fy;tp> Muha;r;rp> ghz;bj;jpak;> jj;Jtg; Nghf;ifAk;> gzpahl;fs;> jhs;> jfty;njhlu;G> mz;il tPl;Lf;fhuu;> rpj;jg;gh> tje;jpfs;> Fd;Wfs;> kiyfs;> rpW gazq;fs;> rpWJ}u tpkhdg; gazq;fs; kw;Wk; jiu> uapy; %ykhd gazq;fs;> jPukhd>> gyk; kpf;f> ;jghy;epiyak;> Vup> MW> fzf;fhsu;> fzpju;> njhiyNgrp epiyak;> NubNah> njhiyf; fhl;rp> kw;w jfty; njhlu;G rhjdq;fs;> Gj;jfq;fs; gjpg;gpj;jy;> ntspapLjy;> gj;jpupf;ifahsu;> ,Ug;gpl khw;wk;> mikjpehl;lk;> khWjy; kw;Wk; khw;wk;> E}yfk;> Gj;jf epiyak;> xg;ge;jq;fs; ifnaOj;jpLjy;> xg;ge;jk;> tyJfhJ> iffs;> njhz;il> euk;G kz;lyk;> Njhs;gl;il> ijuha;L f;shz;l;];> ghfg;gpuptpid> ngz;gzpahl;fs; Mfpatw;iwf; Fwpf;Fk;. ghjpf;fg;gl;l 3 k; tPL> mjd; mjpgjp Rthrg; gpur;ridfisAk;> ijuha;L Rug;gp ghjpg;G> gf;fthjk;> kdcisr;ry;> eLf;fk;> Njhs;gl;il typfs;> fOj;njYk;G KwpT> fhJNfshik> M];kh> raNuhfk;> Mfpatw;wpw;Ff; fhuzkhfpwhu;.
    12 k; tPl;Lf;F 4 k; tPlhf ,Ug;gjhy; fdTfisAk;> Njthyaq;fs;> fpshu;f;> fNuhy;];> ngz;fis ,lk; tpl;L ,lk; khw;Wjy; Mfpatw;iwAk;> 11 f;F 5 Mtjhy; ; vjpupfspd; je;ijiaAk;> kfd;fs; kw;Wk; ez;gu;fisAk;;> 10 f;F 6 k; tPlhtjhy; mur FLk;gj;J NehiaAk;> 9 f;F 7 Mtjhy; kj rk;ge;jg;gl;ltu;fspd; vjpupfisAk; 6 f;F 10 Mtjhy; gzpahsu;fspd; tpahghuj;ijAk; 5 f;F 11 Mtjhy; ez;gu;fspd; Foe;ijfisAk;> 4 f;F 12 k; tPlhf miktjhy;. jhapd; vjpupfisAk; Fwpf;fpwJ. ,isa rNfhjuupd; MNuhf;fpak;> ntw;wpfs;> Njhy;tpfs;> khkhtpd; epiy kw;Wk; %j;jrNfhjuu; kw;Wk; rNfhjupfspd; Foe;ijfisAk; Fwpf;Fk;.;;;