நோய் நீங்கும் காலம். ---
ஒருவருக்கு நோய் ஏற்பட்ட நாளின் நட்சத்திரப்படி நோய் எத்தனை நாட்களுக்குள் தீரும் ? அல்லது தீராமல் மரணம் நேரும்.
நட்சத்திரம்
|
குணமாகும் நாட்கள்
|
அஸ்வினி
|
9
|
பரணி
|
5
|
கார்த்திகை
|
7
|
ரோகிணி
|
21
|
மிருகசிரீடம்
|
5 அல்லது 9
|
திருவாதிரை
|
5
நாட்களிலோ அல்லது 3 பட்சத்திலோ குணமாகும்.
|
புனர்பூசம்
|
7
|
பூசம்
|
7
|
ஆயில்யம்
|
8
நாட்களுக்குள்
மரணம் அல்லது வெகுநாட்களுக்குப் பின் மரணம்
|
மகம்
|
10
நாட்களுக்குள்
மரணம் அல்லது அடுத்த மகத்துக்குள் மரணம்
|
பூரம்
|
21
|
உத்திரம்
|
9
|
ஹஸ்தம்
|
7
|
சித்திரை
|
8
நாட்களுக்குள்
அல்லது அடுத்த சித்திரைக்குள் குணமாகும்
|
சுவாதி
|
10 தினங்களுக்குள் அல்லது 3 பட்சத்துக்குள் குணமாகும்
|
விசாகம்
|
25
|
அனுஷம்
|
10
|
கேட்டை
|
12
|
மூலம்
|
10
|
பூராடம்
|
5
|
உத்திராடம்
|
1
மாதத்துக்குள்
|
திருவோணம்
|
8
|
அவிட்டம்
|
10
|
சதயம்
|
6 நாட்களுக்குள் வியாதி அதிகமாகும்.
|
பூரட்டாதி
|
12 நாட்களுக்குள் வியாதி அதிகமாகும்.
|
உத்திரட்டாதி
|
1
பட்சத்தில் குணமாகும்.
|
ரேவதி
|
8
|
No comments:
Post a Comment